Thursday, June 3, 2010

நண்பர்களே நான் பதிவுலகுக்கு புதியவன்
ஏதேனும் தவறு இருந்தால் எடுத்து கூறவும் , நன்றாக இருந்தால் உற்சகபடுதவும் , நன்றி .

முதல் பதிவாக தமிழ் அறிவோம் .
தூய தமிழ் பெயர்கள்
பிஸ்கட் ---- ஈரட்டி
பஞ்சமிர்தம்---- அய்யமுதம்
அல்வா ---- தேன்கூல்
பான்--- vellapam
idly --- iddavi
பாயசம் --- பால்பகு
ஜீரோ ---- சுழி
புதன்கிழமை --அறிவன்கிழமை
சனிகிழமை --- காரிகிழமை
பேங்க் ----- வைப்பகம்
ஜட்டி ----உள்லோட்டி
விசா --- புகவூ சீட்டு

No comments:

Post a Comment