Saturday, March 19, 2011

tamileealam empassy

..

தமிழீழத்தின்

முதலாவது

தூதரகம்

தெற்கு சூடானில்

தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தெற்கு சூடானில் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசி ஊடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து நேற்று கோலாலம்பூரில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.
இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய நாடுகளுக்கு சென்று நாடு கடந்த அரசின் செயற்பாடு தொடர்பாக விளக்கி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்த கூட்டம் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு ‘இந்தியாவின் நிலை’ முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார்.
அவ்விடயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான் நாடு, தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.
அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

Sunday, January 16, 2011

ஆடுகளம் பற்றி சில வரிகள்

ஆடுகளம் பற்றி சில வரிகள்

தமிழர் விளையாட்டுகள் நாகரீக மோகத்தால் மறைந்து விடும் சமயத்தில் வெற்றிமாறன் இத்தகைய கதை களத்தை அமைத்திருப்பது
மிகவும் மகிழ்ச்சி யான விடயம் .
பழங்கால விளையாட்டுகள்
ஜல்லிக்கட்டு
மற்போர்
ரேக்ள ரேஸ்
சிலம்பம்
பாண்டியாட்டம்
கபடி (சடுகுடு)
சேவல் சண்டை
ஆடு கிடை சண்டை
இவை எனக்கு தெரிந்தவற்றுள் சில

ஆனால் இன்று மேற்கத்திய கலாச்சார மோகத்தால் , நாம் நம்முடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம் .
வெற்றிமாறன் அவர்கள் இந்த படத்தின் மூலம் இத்தகைய விளையாட்டுகளை ஆவன படுத்தி இருக்கிறார் .

வெள்ளாவி என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்ருகிறார் .

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் வாழ்த்துகள்

Thursday, January 13, 2011

மருது பாண்டியர் வரலாறு

மருது பாண்டியர் வரலாறு , பாட்டு நடையில் உள்ளது

பெரியார் முதல் அண்ணா

பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் , அண்ணா ஆற்றிய உரைகள் உங்களுக்காக மின்னூல் வடிவில் http://www.scribd.com/doc/25747523/Periyar-Muthal-Anna-Varai

நீங்கள் நலமாக

நீங்கள் நலமாக மின்னூல் உங்களுக்கா

சுதந்திர வேட்கை

அடேல் பாலசிங்கம் அவர்கள் இயற்றிய நூல் சுதந்திர வேட்கை